வியாழன், 17 மார்ச், 2016

தலித் பெண்ணை அடித்து உதைத்து காலில் விழ வைத்த கொடுமை. .வைரல் வீடியோ


சாதியின் ஆதிக்கம் உச்சகட்ட போக்கு. …

தலித் பெண்ணை அடித்து உதைத்து காலில் விழ வைத்த கொடுமை. …..

ஆடு மாடுகளை விட மிக கேவலமாக நடந்து கொள்ளும் மனித இனம். ……

இது போன்று சாதி வெறியர்களை ஆடு மாடு போன்ற அறிவு ஜீவிகளின் விலங்கு இனத்தில் ஒப்பிடக்கூடாது …..

மாறாக மலம் தின்னும் பன்றிகள் கூட்டம் என்று தான் இது போன்றவர்களை நாம் அழைக்கப்பட வேண்டும். ….