நியூஸ்7 தொலைகாட்சயில் நேற்றய கேள்வி நேரம் நிகழ்ச்சியில் நெறியாளர் செந்தில் உடுமலைபேட்டையில் நடந்த சாதிய படு கொலை சம்பந்தமாக இந்து முன்னியை சார்ந்த இளங்கோவனிடம் சாதிகள் ஒழிக்கப்பட வேண்டிய ஒன்ருதானே ஏன் சாதியை ஒழிக்க இந்து முன்னி முன் வரவில்லை இது போன்ற சாதிய கொலைகளை ஏன் இந்து முன்னி கண்டிக்கவில்லை என்று கேள்வி எழுப்பினார் அதற்க்கு இளங்கோவின் பதில் மலுப்பலாக இருக்க ஒரு கட்டத்தில் நெறியாளர் செ்தில் இந்து முன்னி கொள்கைதான் என்ன சாதி ஒழிக்கப்பட வேண்டுமா அல்லது இருக்க வேண்டுமா என்று திரும்பத்திரும்ப கேட்டதும் பதி்ல் சொல்ல முடியாமல் திணறிய இளங்கோ ஒரு கட்டத்தில் உண்மையை ஒத்துக் கொண்டுவிட்டார் இந்து முன்னியின் கொள்கையில் சாதி ஒழிப்பு கிணடயாது சாதிகள் இருந்துத்தான் ஆக வேண்டும்மென்று
என் இந்து சமூக மக்களே இவர்களை அடையாளம் கண்டுகொள்ளுங்கள் இவர்கள் உங்களை ஆதரிப்பது போன்று வேசம் போடுவார்கள் பிற சமூதய மக்களுக்கெதிராக உங்களை தூண்டிவிடுவார்கள் அதனால் ஏற்படும் வண்முறையை ஆட்சிகட்டில் அமர்ந்து கொண்டு ரசிப்பார்கள் என் அருமை இந்து சமூகமே விழித்துக்கொள் இவர்களை அடையாம் கண்டுகொள்
நாங்கள் தான் இந்து மக்களின் காவலர்கள் என்று போலி வேசம் போட்டு இந்து சமூக மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கும் இந்து முன்னியின் முகத்திறையை கிழித்த நியூஸ் 7 தொலைகாட்சிக்கும் நெறியாளர் செந்தில் அவர்களுக்கும் பாராட்டுக்கள் வளர்க உங்களுடைய சமூகப் பணி
சாதியம் ஒழிக்கப்பட வேண்டும் சமத்துவ ஜனநாயகம் நிலைநாட்டப்பட வேண்டும்.