ஞாயிறு, 13 மார்ச், 2016

நுரையீரல் குழாய்களை சுத்தம் செய்ய உதவும் உணவுகள்!


உடலில் இருக்கும் பிரச்சனைகளுக்கு மருந்து மாத்திரைகளை விட, உணவுகள் நல்ல தீர்வை வழங்கும். தற்போது நிறைய பேருக்கு ஆஸ்துமா பிரச்சனை உள்ளது. இதற்கு மாசடைந்த சுற்றுச்சூழலே காரணம். மூன்றே நாட்களில் நுரையீரலை சுத்தம் செய்வது எப்படி? மாசடைந்த காற்றை சுவாசிப்பதால் நுரையீரலில் நச்சுக்கள் அதிகம் சேர்ந்து, மூச்சுகுழாயினுள் அழற்சி ஏற்பட்டு, சுவாசிப்பதில் பிரச்சனையை ஏற்படுத்துகின்றன. நுரையீரல் புற்றுநோய்க்கான சில ஆரம்ப அறிகுறிகள்!!! இப்படி நுரையீரலில் சேரும் நச்சுக்களை உணவுகள் மூலம் நீக்கலாம். அதற்கு நுரையீரலை சுத்தம் செய்யும் உணவுகள் என்னவென்று தெரிந்து கொள்ள வேண்டும். இங்கு நுரையீரலை சுத்தம் செய்து ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவும் உணவுகள் பட்டியலிடப்பட்டுள்ளன. 

வாழைப்பழம் தினமும் ஒரு வாழைப்பழத்தை சாப்பிட்டால், அதில் உள்ள நார்ச்சத்து ஆஸ்துமா பிரச்சனையில் இருந்து தடுப்பதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. எனவே சுவாச பிரச்சனை இருப்பவர்கள் வாழைப்பழத்தை 

பசலைக்கீரை பசலைக்கீரையை அதிகமாக உட்கொண்டு வந்தால், ஆஸ்துமா தாக்கும் அபாயம் குறையும். ஏனெனில் பசலைக்கீரையில் வைட்டமின் சி, பீட்டா-கரோட்டீன், வைட்டமின் ஈ மற்றும் மக்னீசியம் போன்ற ஆஸ்துமாவை எதிர்த்துப் போராடும் ஊட்டச்சத்துக்கள் உள்ளன.
மஞ்சள் மஞ்சளில் உள்ள நோயெதிர்ப்பு அழற்சிப் பொருள் சுவாச பிரச்சனையில் இருந்து நல்ல பாதுகாப்பளிக்கும். எனவே அன்றாட உணவில் மஞ்சளை அதிகம் சேர்த்து வாருங்கள். அதிலும் தினமும் காலையில் ஒரு டம்ளர் நீரில் மஞ்சள் தூளை சேர்த்து குடித்து வந்தால், நுரையீரல் மட்டுமின்றி, உடலும் சுத்தமாகும். Show Thumbnail

Related Posts:

  • பெண்களே உஷார்....? இது ஒரு எச்சரிக்கை பதிவு.. லைக் , கமெண்ட்செய்யாமல் அதிகப் படியாக ஷேர் செய்யவும். "ROHYPNOL" மாத்திரை என்பது காம வெறியர்களின்புதிய ஆயுதம்...! … Read More
  • இந்துத்துவா காவி தீவிரவாதி சரண்யா கைது டிசம்பர் 6 மதுரை வெடிகுண்டு மிரட்டல் : இந்துத்துவா காவி தீவிரவாதி சரண்யா கைது....!! மதுரை காவல்துறை ஆணையர் அலுவலகத்துக்கு வெடிகுண்டு ம… Read More
  • தேசியப் புனித நூலா ????? தேசியப் புனித நூலாக பகவத் கீதையா? - கருணாநிதி கடும் எதிர்ப்பு தேசிய நூலாக பகவத் கீதையை அறிவிக்க வேண்டும் என்று மத்திய அமைச்சர் சுஷ்மா … Read More
  • மலைக்கும் மடுவுக்கும் உள்ள வேறுபாடாக பகவத் கீதை இந்தியாவின் புனித நூலாக அறிவிக்கப்படும்..--சுஸ்மா சுவராஜ்--கீதையை தமிழர்கள் ஏற்கவில்லை. ஏற்கமுடியாது.--பழ.நெடுமாறன் ---ஜெர… Read More
  • மதத்திற்கு மாறினார்களா உபியில் 200 முஸ்லிம்கள் இந்து மதத்திற்கு மாறினார்களா ? இந்தியாவில் நான்கு முறை தடை செய்யப்பட்ட தீவிரவாத இயக்கமான RSS 200 முஸ்லிம்களை இ… Read More