ஞாயிறு, 13 மார்ச், 2016

நீதான் தேசபக்தன்.

கன்னையாவை சிறையில் போட்டுட்டு,
மல்லையாவை முதல் வகுப்பில் வழியனுப்பி விட்டுட்டு,
ராணுவத்தை அனுப்பி ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கருக்கு சேவகம் செய்ய விட்டுட்டு,
கூட்டத்துல சப்தமாக "பாரத் மாதாகி ஜே" என்று சொன்னால்,
நீதான் தேசபக்தன்.
---------------
‪#‎த்தூ‬...

Related Posts: