------------------------------
நம்நாட்டின் 49வது சுதந்திர தினம் அன்று தஞ்சாவூர் பெரியகோவிலில் , சுற்றுலா வந்திருந்த பிரஞ்சுப் பயணிகளிடம் பேசிக்கொண்டிருந்தேன் .
இந்தியாவைப் பற்றி எழுதி வாங்கிக்கொண்டேன்.
இந்தியாவைப் பற்றி எழுதி வாங்கிக்கொண்டேன்.
எழுதி வாங்கியவர் முஸ்லிம்... எழுதித் தந்தவர் கிறிஸ்தவர். இடமோ தஞ்சைப் பெரியகோவில் என்பது தற்செயலாக அமைந்தது.
இந்தியாவை எழுதிக்கொடுக்கத் துடிப்பவர்களிடம் சிக்கியுள்ளது தேசம்..
இதை அம்பலப்படுத்துவோரெல்லாம் தேசத்துரோகிகள் என முத்திரையிடப்படலாம்...
இதை அம்பலப்படுத்துவோரெல்லாம் தேசத்துரோகிகள் என முத்திரையிடப்படலாம்...