சனி, 12 மார்ச், 2016

"ஆதார் அரசியல்"

இதுதான்... "மோ(ச)டி அரசியல்"
"ஆதார் மிகப்பெரிய மோசடித்திட்டம்"
"மிகவும் ஆபத்தானது ஆதார்"
"நம்பகத்தன்மையற்றது"
"கோடிக்கணக்கில் பணவிரையம்"
"சிபிஐ விசாரணை வேண்டும்"
-இப்படியெல்லாம் டிசைன் டிசைனா பேசி ஆதார் அட்டையை மிகக்கடுமையாக எதிர்த்த அதே பாஜக...
இன்று அந்த ‪#‎ஆதார்‬ அட்டையை கட்டாயமாக்கி சட்டமாகவே நிறைவேற்றி இருக்கிறது.

Related Posts: