சாதி ஆணவக் கொலைகள் செய்துவிட்டு என்னிடம் வாருங்கள், நான் காப்பாற்றுகிறேன் எனச் சொன்ன தரம் கெட்ட T S ARUNKUMAR, தந்திரமாக அப்பதிவை நீக்கிவிட்டார்.
அவர் இக்குழுவில் இன்னும் நிர்வாகியாக இருப்பது என்பது எவ்விதத்தில் சரி?
இத்தகைய கழிசடைகள் இருக்கும் இடத்தில் இருப்பதையே அவமானமாக உணர்கிறேன்.
குழு உறுப்பினர்கள் அனைவரும் T S ARUNKUMARஐ குழுவின் நிர்வாகியாக இல்லாமல் இருக்க அழுத்தம் தர வேண்டுகிறேன்