வியாழன், 17 மார்ச், 2016

தற்போது தேசத்தை வழி நடத்துவது ஆர்.எஸ்.எஸ் என்பது வெட்ட வெளிச்சமாகியுள்ளது...

‪#‎ஹிந்துஸ்தான்_ஜிந்தாபாத்‬..! ‪#‎JAI_HIND‬..!!
*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-**-*-*-*-*-*-*-*-**-*-*-*
தற்போது தேசத்தை வழி நடத்துவது
ஆர்.எஸ்.எஸ் என்பது வெட்ட வெளிச்சமாகியுள்ளது...
பாரத் மாதா கீ ஜெய் என்று நாட்டு மக்கள் அனைவரும் கூற வேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ். அமைப்பு கூறியிருந்த நிலையில்...
"பாரத் மாதா கீ ஜெய் என்று நான் சொல்லமாட்டேன்" ... ஆர்.எஸ்.எஸ். ன் சித்தாந்ததை அனைவரும் ஏற்கவேண்டிய அவசியமில்லை..
சட்டத்தை வடிவமைத்த பாபா சாகேப் அம்பெத்கர் அவர்கள் "ஹிந்துஸ்தான் தான் கி ஜெய்" என்று சொல்லியிருக்கையில் ஆர்.எஸ்.எஸ் செயல்முறையை நம் மீது திணிக்க யாருக்கும் உரிமையில்லை..
"என் கழுத்தின் மீது கத்தி வைத்து "பாரத் மாதா கீ ஜெய்"என்று சொல்லச் சொன்னாலும் நான் சொல்லமாட்டேன் " என்று கூறியிள்ளார்..
பாரிஸ்டர்.அஸதுத்தீன் உவைஸி.
ஹைதராபாத் எம்.பி. அகில இந்திய மஜ்லிஸ் கட்சியின் தேசிய தலைவர்.
Selam Hussain