ஞாயிறு, 13 மார்ச், 2016

இயற்கை பாணங்களை பருகி

இந்த கோடை காலத்துக்கு நம்ம நீர் வளத்தை சுரண்டி தயாரிக்கும் குளிர்பாணங்களை முடிந்த வரை தவிர்த்து இளநீர் போன்ற இயற்கை பாணங்களை பருகி நம்ம ஊர் வியாபாரிகளை வாழ வையுங்கள்