முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வது குறித்த சில தகவல் .,
FIRST INFORMATION REPORT PROCESS.,
FIRST INFORMATION REPORT PROCESS.,
காக்னிசிபல் அபன்சஸ் பற்றி -
ஒரு குற்ற சம்பவங்கள் நடந்தால்,
அதை பற்றி பாதிக்கப்பட்ட நபர் குற்றவியல் விசாரணை முறை சட்டம் 1973 பிரிவு154(1)கீழ் குற்ற சம்பவம் நடந்த எல்லைக்கு உட்பட்ட காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்க
வேண்டும்.,
அதை பற்றி பாதிக்கப்பட்ட நபர் குற்றவியல் விசாரணை முறை சட்டம் 1973 பிரிவு154(1)கீழ் குற்ற சம்பவம் நடந்த எல்லைக்கு உட்பட்ட காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்க
வேண்டும்.,
அந்த காவல் நிலையத்தில் உள்ள ஆய்வாளர் .,
அந்த புகார் பற்றி குற்றவியல் விசாரணை முறை சட்டம் 1973 சட்டப்பிரிவு 154(1)இன் படி முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய வேண்டும் .,
அந்த புகார் பற்றி குற்றவியல் விசாரணை முறை சட்டம் 1973 சட்டப்பிரிவு 154(1)இன் படி முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய வேண்டும் .,
அப்படி பதிவு செய்த முதல் தகவல் அறிக்கையின் நகலை புகார்தாருக்கு குற்றவியல் விசாரணை முறை சட்டம் 1973 சட்டப்பிரிவு 154(2) இன் படி செலவு இல்லாமல்.,ஒரு நகலை கொடுக்க வேண்டும் ,
அந்த காவல் நிலையத்தில் புகார் மனுவை ஏற்காத நிலையில் ,
அந்த காவல் நிலையத்தில் புகார் மனுவை ஏற்காத நிலையில் ,
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் க்கு குற்றவியல் விசாரணை முறை சட்டம் 1973 சட்டப்பிரிவு 154(3) இன் படி புகார் கொடுக்க வேண்டும் .,
154(3) இன் புகாரை மாவட்ட காவல்
கண்காணிப்பாளர் அவர்களுக்கு ஒப்புகை அட்டையை இணைத்து பதிவு தபால் மூலமாகவும் அளிக்கலாம்.
கண்காணிப்பாளர் அவர்களுக்கு ஒப்புகை அட்டையை இணைத்து பதிவு தபால் மூலமாகவும் அளிக்கலாம்.
இவை அனைத்தும் காக்னிசிபல் அபன்ஸ்சஸ் பற்றி.
இதுவே நான் காக்னிசிபல் அபன்சண்ஸ் என்றால் கு.வி.மு.ச 155 யை காவல்துறை பின்பற்ற வேண்டும்.
DONT COPY & PASTE MY POSTS ,BECAUSE ALREADY I FILED CASE IN THE COURT FOR GETTING ROYALTY .
என்னுடைய பதிவுகளை காப்பி & பேஸ்ட் செய்ய வேண்டாம்,ஏற்கனவே காப்பி & பேஸ்ட் செய்த நபரிடம் ராயல்ட்டி கேட்டு வழக்கு தொடுத்துள்ளேன் என்பதையும் தெரிவித்து கொள்கிறேன்.