சனி, 9 ஏப்ரல், 2016

அல்லாஹூ அக்பர்...

கவிதா கதீஜாவாக...
அல்லாஹூ அக்பர்...
தூய மார்க்கத்தை ஏற்றுக்கொள்ள ஒரு பெண்மனி எந்த அளவு கஷ்டப்பட்டிருக்கிறார்கள்..
ஆனால் , இஸ்லாத்திலே இருந்து கொண்டு அல்லாஹ்வின் சட்டங்களை முதுகுக்கு பின்னால் வீசக்கூடிய முட்டாள்களை என்ன சொல்வது ???
தர்ஹாவையும் , மவ்லிதையும் கொள்கையாக கொண்ட ஒருவனை தலைவனாக ஏற்றுக்கொள்கிறோமே???
இது முட்டாள்தனம் இல்லையா???
ஜனாஸா வீட்டில் கத்தம்,பாத்தியா ஓதி காசு சம்பாதிக்கும் ஆலிம்ஷாக்களை எதும் கேட்க்காமல் மௌனம் காக்கின்றோமே?
இது முட்டாள்தனம் இல்லையா?
கந்தூரி விழா என்று மார்க்கத்தை ஏழு வருடம் கரைத்து குடித்திருக்கிறோம் என்று விளம்பரம் காட்டிக்கொண்டு இவர்கள் மார்க்கத்தில் இல்லாத கந்தூரிகளை அனுமதிக்கிறார்களே ..
இது முட்டாள்தனம் இல்லையா?
வரதட்சணை என்ற பெயரால் அடுத்தவர் உழைப்பை உறிஞ்சி தின்பிறார்களே
இது முட்டாள்தனம் இல்லையா?
மத்ஹப் தான் கொள்கை , குர்ஆனும் ஹதீஸும் பிறகுதாம் என்று எவரோ எழுதிவைத்ததை மார்க்க சட்டம் என்று சொல்லி மக்களை ஏமாற்றுகிறார்களே
இது முட்டாள்தனம் இல்லையா?
இப்படி இத்தனை அனாச்சரியமான காரியங்களை அனுமதித்து இருக்கும் நமக்கு இது போன்ற சகோதரிகளை பார்க்கும் போது கேவலமாக இருக்க வேண்டும்...
மார்க்கத்தில் இல்லாத ஒன்றை மார்க்கம் என்று சொல்லி ஏமாற்றுபவர்களிடம் , ஏமாறுபவர்களிடம் அவர்கள் செய்யும் தவறை முடிந்தால் கையால் தடுங்கள் அல்லது நாவால் தடுங்கள்.....
இல்லையென்றால் அவர்களைவிட்டு வெறுத்து ஒதுங்கிவிடுங்கள்...
'உங்களில் ஒருவர் ஒரு தீமையைக் கண்டால் அவர்
அதைத் தமது கரத்தால் தடுக்கட்டும்.
முடியாவிட்டால் தமது நாவால் (தடுக்கட்டும்)
அதுவும் முடியா விட்டால் தமது உள்ளத்தால்
(வெறுத்து ஒதுங்கட்டும்) இந்த நிலையானது
இறை நம்பிக்கையின் பலவீனமா(ன
நிலையா)கும்' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்)
அவர்கள் கூற நான் கேட்டுள்ளேன்.
அறிவிப்பவர்: அபூஸயீத் அல்குத்ரீ (ரலி)
நூல்: முஸ்லிம் 70
இது தான் நபிகள் நாயகம் காட்டித்தந்த வழி என்பதை புரிந்து கொள்ளுங்கள்...
.அவர்கல் தவறுசெய்தால் நமக்கென்ன? என்று நபிகள் நாயகம் இருக்கச்சொல்லவில்லை ...
மாறாக அவர்களிடமும் நன்மையை ஏவி,தீமையைத் தடுக்கச்சொன்னார்கள்...
"நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல்
வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம்
உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி
பெற்றோர்"
திருக்குர்ஆன் 3:104
ஆக்கம் :-
அறந்தாங்கி தவ்ஹீத் சகோதரர்கள்...

கவிதா கதீஜாவாக...அல்லாஹூ அக்பர்...தூய மார்க்கத்தை ஏற்றுக்கொள்ள ஒரு பெண்மனி எந்த அளவு கஷ்டப்பட்டிருக்கிறார்கள்..ஆனால் , இஸ்லாத்திலே இருந்து கொண்டு அல்லாஹ்வின் சட்டங்களை முதுகுக்கு பின்னால் வீசக்கூடிய முட்டாள்களை என்ன சொல்வது ???தர்ஹாவையும் , மவ்லிதையும் கொள்கையாக கொண்ட ஒருவனை தலைவனாக ஏற்றுக்கொள்கிறோமே???⭕இது முட்டாள்தனம் இல்லையா???ஜனாஸா வீட்டில் கத்தம்,பாத்தியா ஓதி காசு சம்பாதிக்கும் ஆலிம்ஷாக்களை எதும் கேட்க்காமல் மௌனம் காக்கின்றோமே?⭕இது முட்டாள்தனம் இல்லையா?கந்தூரி விழா என்று மார்க்கத்தை ஏழு வருடம் கரைத்து குடித்திருக்கிறோம் என்று விளம்பரம் காட்டிக்கொண்டு இவர்கள் மார்க்கத்தில் இல்லாத கந்தூரிகளை அனுமதிக்கிறார்களே ..⭕இது முட்டாள்தனம் இல்லையா?வரதட்சணை என்ற பெயரால் அடுத்தவர் உழைப்பை உறிஞ்சி தின்பிறார்களே⭕இது முட்டாள்தனம் இல்லையா?மத்ஹப் தான் கொள்கை , குர்ஆனும் ஹதீஸும் பிறகுதாம் என்று எவரோ எழுதிவைத்ததை மார்க்க சட்டம் என்று சொல்லி மக்களை ஏமாற்றுகிறார்களே ⭕இது முட்டாள்தனம் இல்லையா?இப்படி இத்தனை அனாச்சரியமான காரியங்களை அனுமதித்து இருக்கும் நமக்கு இது போன்ற சகோதரிகளை பார்க்கும் போது கேவலமாக இருக்க வேண்டும்...மார்க்கத்தில் இல்லாத ஒன்றை மார்க்கம் என்று சொல்லி ஏமாற்றுபவர்களிடம் , ஏமாறுபவர்களிடம் அவர்கள் செய்யும் தவறை முடிந்தால் கையால் தடுங்கள் அல்லது நாவால் தடுங்கள்.....இல்லையென்றால் அவர்களைவிட்டு வெறுத்து ஒதுங்கிவிடுங்கள்...'உங்களில் ஒருவர் ஒரு தீமையைக் கண்டால் அவர்அதைத் தமது கரத்தால் தடுக்கட்டும்.முடியாவிட்டால் தமது நாவால் (தடுக்கட்டும்)அதுவும் முடியா விட்டால் தமது உள்ளத்தால்(வெறுத்து ஒதுங்கட்டும்) இந்த நிலையானதுஇறை நம்பிக்கையின் பலவீனமா(னநிலையா)கும்' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்)அவர்கள் கூற நான் கேட்டுள்ளேன்.அறிவிப்பவர்: அபூஸயீத் அல்குத்ரீ (ரலி)நூல்: முஸ்லிம் 70இது தான் நபிகள் நாயகம் காட்டித்தந்த வழி என்பதை புரிந்து கொள்ளுங்கள்....அவர்கல் தவறுசெய்தால் நமக்கென்ன? என்று நபிகள் நாயகம் இருக்கச்சொல்லவில்லை ...மாறாக அவர்களிடமும் நன்மையை ஏவி,தீமையைத் தடுக்கச்சொன்னார்கள்..."நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல்வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம்உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றிபெற்றோர்"திருக்குர்ஆன் 3:104ஆக்கம் :- அறந்தாங்கி தவ்ஹீத் சகோதரர்கள்...

Posted by Jeddah TNTJ on Friday, April 8, 2016