பிரதமர் மோடிக்கு சவுதியின் உயரிய விருதாம்..
இஷ்ரத் ஜெஹான், பில்கிஸ் மற்றும் கவ்சர், 2002 கோத்ரா, அப்பாவி அஃக்லக் மற்றும் இன்னும் பல படுகொலைகளுக்கு நீதி வழங்காத, வளர்ச்சி நாயகனுக்கு - அந்நாட்டின் உயரிய விருதை அளித்து கவுரவப்படித்தியிருக்கிறதாம் 'ஷரியத்' அடிப்படையில் ஆட்சி செய்யும் சவுதி அரசு.
முஸ்லிம் பென்கள் நகப்பாலிசு விடலாமா, உதட்டுச் சாயம் பூசலாமா, இரட்டை ஜோட்டிப் போடலாமா - போன்ற அதிமுக்கிய விசயங்களுக்கு ஃபத்வா கொடுத்து விட்டு - முத்தலாக் பற்றி மூச்சு விடாமல் இருக்கும் தேவ் பந்து மோடிக்கு விருது அளித்த - சவுதி மன்னருக்கு எதிராக ஃபத்வா கொடுக்க முன்வருமா?