திங்கள், 9 மே, 2016

கண்டன ஆர்ப்பாட்டம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் தொடர்ச்சியாக அறந்தாங்கி, ஜெகதாப்பட்டினம் மற்றும் வெட்டிவயல்லில் பேச்சுரிமையை பறித்த
காவல் துறை அராஜகத்தை கண்டித்தும்,மமக,மற்றும் தமுமுகாவினர்களின் ரவூடிகளை கைது செய்யக்கோரியும் இன்று புதுக்கோட்டை மாவட்ட தலைமையகத்தில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் மாநில துணை செயலாளர் சகோ. அப்துர்ரஹ்மான் அவர்கள் எதிர் வரும் வியாழன் (12-05-2016) அன்று மாபெரும் ✅கண்டன ஆர்ப்பாட்டம் ஆர்ப்பாட்டத்தை மாநிலத்தலைமை அறிவிப்பு.
இடம்:- அறந்தாங்கி

Related Posts: