நாளுக்கு நாள் தீவரவாதிகளின் அச்சுறுத்தல் மஸ்ஜிதுகளில் குண்டு வைப்பது என சவுதி அரேபியாவில் பல அதிர்ச்சி சம்பவங்கள் எல்லை மீறி சென்று கொண்டு இருக்கிறது
நாட்டின் பாதுகாப்பு கருதி அனைத்தையும் கட்டுபாட்டுக்குள் கொண்டு வர
அரசு அனுமதி பெற்ற SAWA MOBILY ZAIN போன்றவைகளில் மட்டும் தான் இனி நீங்கள் CALL செய்ய முடியும்
இனி இலவச CALL செய்ய முடியாது IMO FB MESSENGER என இனி அனைத்திற்கும் தடைதான்
மீறி எதாவது அரசுக்கு எதிராக முற்பட்டால் ஏர்போர்டில் கைது செய்ய படலாம்