பிணையில் விடுவிக்கக் கோரும் மனுவானது குற்றவியல் நீதித்துறை நடுவரால் தள்ளுபடி செய்யப்பட்டு விட்டால், குற்றவாளி மாவட்ட அமர்வு நீதிமன்றம் அல்லது உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்து கொள்ளலாம். பிணையில் விடுவிப்பதற்கு மறுப்பு அல்லது நீதிமன்றத்தில் ஆட்சேபணை தெரிவிக்கப்படவில்லை என்பதையும் பிணை விடுவிப்பு மனுவில் குறிப்பிட வேண்டும். ஒருவருடைய மனு தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டால், மீண்டும் அடுத்த முறை மனுச் செய்து முயற்சிக்கலாம்.
செவ்வாய், 10 மே, 2016
Home »
» மேல் முறையீடு:(பிணை பெறுவதற்காக மேல்முறையீடு )
மேல் முறையீடு:(பிணை பெறுவதற்காக மேல்முறையீடு )
By Muckanamalaipatti 8:48 AM
Related Posts:
விவசாய சட்டங்களுக்கு ஆதரவாக வெளியாகியிருக்கும் அமெரிக்காவின் கருத்துகள் பார்படோஸ் பாப் பாடகி ரிஹான்னா மற்றும் காலநிலை மாற்றத்திற்காக குரல் கொடுக்கும் கிரெட்டா ஆகியோர் டெல்லியில் நடைபெறும் விவசாயிகளின் போராட்டத்திற்கு… Read More
நீலகிரிக்கே உரித்தான தாவரங்களை வளர்த்து வரும் ஆராய்ச்சியாளர் காட்வின் வசந்த் Ecologist Godwin Vasanth Bosco grows native shola trees and grass hill shrubs in Ooty : நீலகிரி அதன் சீதோசண நிலைக்காக நன்கு அறியப்படுகிறது. இயற்… Read More
ஜூன் மாதத்திற்கு பிறகே நேரடி வகுப்புகள் : சென்னை பல்கலைக்கழகம் அறிவிப்பு இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. இந்த உத்தரவின் காரணமாக போக்க… Read More
தென்னாப்பிரிக்காவில் உருமாறிய கொரோனா : ஏன் கவலை அளிக்கிறது? கொரோனா பெருந்தொற்றை ஏற்படுத்தும் சார்ஸ்-கோவ்-2 வைரஸ், 2020 இலையுதிர் காலத்தில் இருந்து பல வகைகளாக உருமாறிஇருப்பது உலகெங்கிலும் உள்ள விஞ்ஞானிகளை … Read More
ரூ 199 மட்டும்தான்: அன்லிமிட்டட் வாய்ஸ் கால்களை அள்ளித்தரும் பிஎஸ்என்எல் இந்தியாவின் பிரதான தொலைத்தொடர்பு நிறுவனமான பி.எஸ்.என்.எல் தொடர்ந்து பல புதிய திட்டங்களை அறிவித்து வருகின்றது. அந்த வகையில் ரூபாய் 199-… Read More