புதன், 3 ஆகஸ்ட், 2016

புதிதாக தொழில் தொடங்க

புதிதாக தொழில் தொடங்க அல்லது தங்களது தொழிலை விரிவுபடுத்த உள்ளவர்கலுக்கு தொழில் தொடங்கும் முறை, பதிவு செய்யும் முறை, அரசு திட்டங்கள் & மாணியங்கள், நிதி உதவி பெறும் முறை மற்றும் அரசு / தனியார் அமைப்புகளின் பிற உதவிகள் குறித்து விளக்கம் அளிக்கிறார் தஞ்சாவூர் மாவட்ட தொழில் மையத்தின் பொது மேலாலர் திரு. ரவீந்திரன் அவர்கள். உங்கள் கேல்விகள் மற்றும் சந்தேகங்களை www.siruthozhil.com என்ற இணையதளத்தில் பதிவு செய்யுங்கள். கேல்விகளை அனுப்பவேண்டிய கடைசி தேதி 08.08.2016

Related Posts: