புதன், 17 ஆகஸ்ட், 2016

அப்பாவி முஸ்லீம்களை கைது செய்யும் கர்நாடக அரசு காவல்துறைக்கு எதிராக களமிறங்கிய தமுமுக.




அப்பாவி முஸ்லிம்கள் மீது பொய் வழக்கு
முகமது அலிகான் (எ)
குட்டி அவர்கள் மீது
பொய் வழக்கு பேட்டு கைது செய்த கர்நாடக காவல் துறையையும்
மற்றும் அதற்கு துணை போன தமிழக காவல் துறையையும் கண்டித்து இன்று 16.8.2016 அன்று காலை 11.00 மணிக்கு
தமுமுக வின் சார்பாக
மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மனிதநேய மக்கள் கட்சி
மாநில துணை பொதுச் செயலாளர்
கோவை செய்யது அவர்கள் கண்டன உரையாற்றினார்.இந்த ஆர்ப்பாட்டத்தில் பெண்கள் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.
Source: TMMK