புதன், 17 ஆகஸ்ட், 2016

தேவையற்ற முடியை நீக்கும் ரகசிய முறை !


தாளகத்தையும் கல்சுண்ணாம்பையும் கலந்து அரைத்து தடவி நான்கு மணிநேரம் பொறுத்து கழுவி துடைக்க அனைத்து முடியும் சுத்தமாக வந்துவிடும் .தாளகம் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் .