வியாழன், 18 ஆகஸ்ட், 2016

இது ரொம்ப நாள் நீடிக்காது ஊழல் ஊடகங்களே.....

கொடி ஏற்றிய நபரின் பெயர் ஏதாவதொரு அஹமது முஹம்மது காதர் கரீம் இப்படி இருந்திருந்தால் அவர் பயங்கர தீவிரவாதி.
கபில் சாஸ்திரி என்பதனால் மனநலம் பாதிக்கப்பட்டவர்.
இது ரொம்ப நாள் நீடிக்காது ஊழல் ஊடகங்களே.....