ஞாயிறு, 11 செப்டம்பர், 2016

தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

காவிரியில் தமிழகத்திற்கு நீர் திறந்துவிட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பெங்களூருவில் பிரம்மாண்ட பேரணி நடைபெற்றது.

கர்நாடகா முழுவதும் இன்று பந்த் நடைVlcsnap-2016-09-09-17h50m37s91பெற்று வரும் நிலையில், அதன் ஒரு பகுதியாக பெங்களூருவில் அனைத்துக் கட்சியினர், பல்வேறு கன்னட அமைப்புகள், விவசாயிகள் என அனைவரும் ஒன்றிணைந்து மாபெரும் பேரணி நடத்தினர். நூற்றுக்கணக்கான லாரிகள், இருசக்கர வாகனங்கள், ஆட்டோக்களில் ஊர்வலமாக சென்று, தமிழகத்திற்கு எதிராக குரல் எழுப்பினர்.
ஆங்காங்கே, சாலைகளில் படுத்துக் கொண்டு, நீர் திறந்துவிட்டதற்கு எதிராக முழக்கங்களும் எழுப்பினர். தமிழக அரசுக்கும் கண்டனம் தெரிவிக்கும் பதாகைகள் ஏந்தியும் அவர்கள் சென்றனர். இதனால் பெங்களூருவில் போக்குவரத்து ஸ்தம்பித்தது. குல்பர்காவிலும் தமிழகத்திற்கு எதிராகப் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
source: new gen media