ரூ.60 லட்சம் பணம் கொடுத்தால் கர்நாடகத்தில் மிகப் பெரிய அளவில் வன்முறையை ஏற்படுத்த தயாராக இருப்பதாகக் கூறி பெரும் சிக்கலில் மாட்டியுள்ளார் முத்தலிக். இவரை அம்பலப்படுத்தியிருப்பது தெஹல்கா பத்திரிக்கையும், இந்தியா டுடே குழுமத்தின் ஹெட்லைன்ஸ் டுடே தொலைக்காட்சியும்.
பெங்களூர் அல்லது மங்களூரில் கலவரத்தை ஏற்படுத்த தாங்கள் ஆட்களை திரட்டித் தருவதாக முத்தலிக்கும், அவரது அமைப்பின் தலைவர்களான பிரசாத் அட்டவார், பவானி ஆகியோரும் பேசியதை ரகசிய வீடியோ கேமரா மூலம் பதிவு செய்து அம்பலப்படுத்தியுள்ளன தெஹல்காவும், ஹெட்லைன்ஸ் டுடேவும்.
மேற்குறிப்பிட்டது 14/05/2010ம் ஆண்டு வந்த செய்தி
மேலும் முத்தலிக் 1975 ல் தனது 14 வயதில் ஆர்எஸ்எஸில் சேர்ந்தவர்.
பஜ்ரங்கதள் கர்நாடகவில் முக்கிய பொறுப்பு
சிவசேனா கர்நாடக மாநிலத்கலைவராய் ஒராண்டு.
கர்நாடகா ஸ்ரீராம் சேனா நிறுவனர்.
பஜ்ரங்கதள் கர்நாடகவில் முக்கிய பொறுப்பு
சிவசேனா கர்நாடக மாநிலத்கலைவராய் ஒராண்டு.
கர்நாடகா ஸ்ரீராம் சேனா நிறுவனர்.
10 ஆண்டு முன்பு பெங்களூரில் காதலர் தின கொண்டாட்டத்தில் ஈடுபட்ட பெண்களை உடை கிழித்து அடித்தது இந்த ஸ்ரீராம் சேனா என்பது குறிப்பிடதக்கது.
முத்தலிக் படம் இணைக்கப்பட்டிருக்கிறது.
கர்நாடக நதி நீர் கலவரத்தில் பாஜக வின் பங்கு அதீத இடம் பெற்றிருக்கிறதாய் உணர்கிறேன்.
நம் பொது எதிரி யார் கர்நாடகமா ஆர் எஸ் எஸ் பாஜகவா??
புத்தியுள்ளவன் யோசிப்பான். தேர்தலை கருத்தில் கொண்டு செய்யப்படும் அரசியல் கலவரமே ழந்த நதி நீர் பிரச்சனை...
புள்ளிவிவரப்படி 1991 க்கு பிறகு இதுபோன்ற கர்நாடக கலவரம் இருந்ததில்லை.. ஆங்காங்கே கடையடைப்பு சிறு குறு கலவரம் வெடித்திருந்தாலுமே கூட வரலாற்றில் தற்சமயம் நடைபெறும் கலவரமானது முன்னெப்போதும் இல்லாதவாறு மிகப்பெரிய அளவில் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.
1991 ஆண்டை நினைவில் கொள்க.
2016 ஐ ஒப்பிடுக..
2016 ஐ ஒப்பிடுக..
பாஜக ஆர்எஸ்எஸின் திட்டம் அம்பலமாகும்.