வெள்ளி, 14 அக்டோபர், 2016



இதேன்ன அநியாயமாக இருக்கு. ஒருத்தன் கத்தியை தூக்கி வயித்துல குத்தி இது பக்தி என்று கூறினால்! இவன் இஸ்லாமிய பெயர் தாங்கியாக இருந்தால்#இஸ்லாம் எப்படி பொறுப்பாகும்?
எங்காவது குர்ஆனிலோ அல்லது ஹதீஸிலோ இதுபோல செயல்கள் செய்ய அனுமதி உள்ளது என்று காட்டுங்கள். அப்போ தான் இஸ்லாம் அதற்க்கு பொறுப்பாகும்.
கமியூனிஷ கொள்கையில் இருக்கும் நீங்கள் இப்படி ஒரு முட்டாள் பய செயலை இஸ்லாம் அங்கிகரிக்காத செயலை எங்கள் மதத்தோடு ஒப்பிட்டு பேசுவது உங்களுக்கு அழகில்லை.
இதேல்லாம் அறிவீனர்கள் என்று பெயர் எடுத்த அரை டவுசர்களின் செயல்.
Muhammed Muhiyadeen

Related Posts: