தமிழக மக்கள் ஜனநாயக கட்சி யின் மாநில பொருளாளரும் அல்ஹாஜ் பழனிபாபா அவர்களின் நெருங்கிய நண்பரும் ஆன அன்பு சகோதரர் NSM நஜ்முதீன் அவர்களஐயும் அவருடைய மூத்த மகனாரையும் சில சமூகவிரோதிகள் கொலைசெய்யும் நோக்கத்தோடு பயங்கர ஆயுதங்களுடன் தாக்கியதில் இருவரும் பலத்த காயமடைந்துள்ளனர் மேல் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் இச்செயலை தமஜக சார்பில் வண்மையாக கண்டிப்பதோடு வன்முறைக்கு வன்முறை எந்த வகையிலும் தீர்வல்ல எனவே காவல்துறை குற்றவாளிகள் மீது தக்க நடவடிக்க எடுக்க வேண்டும்
வியாழன், 13 அக்டோபர், 2016
Home »
» சமூகவிரோதிகள் கொலைசெய்யும் நோக்கத்தோடு பயங்கர ஆயுதங்களுடன் தாக்கியதில்
சமூகவிரோதிகள் கொலைசெய்யும் நோக்கத்தோடு பயங்கர ஆயுதங்களுடன் தாக்கியதில்
By Muckanamalaipatti 8:18 PM
Related Posts:
மாட்டு பக்தர்களின் உண்மை முகத்தை தோலுரிக்கும் வீடியோ … Read More
குஜராத்தில் ஒரு கூவத்தூர் - எம்.எல்.ஏக்களை பதுக்கும் காங்கிரஸ்! July 29, 2017 குஜராத்தில் எம்.எல்.ஏக்கள் கட்சி மாறுவதைத் தடுக்க எம்.எல்.ஏக்களை பதுக்கும் முயற்சியில் காங்கிரஸ் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.குஜராத் மாந… Read More
விமான பயணத்திற்கு ஆதார் எண்ணை கட்டாயம் ஆக்கும் திட்டம் இல்லை : மத்திய அரசு July 29, 2017 விமான பயணத்திற்கு ஆதார் எண்ணை கட்டாயம் ஆக்கும் திட்டம் இல்லை என மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. விமான பயணத்திற்கு ஆதார் எண்ணை … Read More
தமிழக அரசியல் தலைவர்களை பற்றி #நாஞ்சில்_சம்பத்... … Read More
காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் கனமழை எதிரொலி: மேட்டூருக்கு நீர்வரத்து அதிகரிப்பு July 29, 2017 கர்நாடகாவில் இருந்து வரும் நீரின் அளவு அதிகரித்துக் கொண்டே வருவதால், மேட்டூர் அணையின் நீர் மட்டம் 3 நாட்களில் 4 அடி உயர்ந்துள்ளது.காவிரி நீர்ப… Read More