திங்கள், 26 டிசம்பர், 2016

"சொல்லாதே தம்பி சொல்லாதே"

விபச்சாரம் ஊடக காவி ஹிந்துத்துவா கை கூலி பயங்கரவாதம்! பற்றி புரிந்து கொள்வீர்
நேற்று சென்னையில் நடந்த பொதுசிவில் சட்ட எதிர்ப்பு மாநாட்டில் முஸ்லிம் இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள், ஜமாத் தலைவர்கள், திமுகவிலிருந்து அதன் துணைப்பொது செயலாளர் திரு. துரைசாமி, அதிமுகவிலிருந்து திரு. அன்வர் ராஜா, தேமுதிகவிலிருந்து முஜிபுர் ரஹ்மான், விசிக தலைவர் தொல். திருமாவளவன், பாமக தலைவர்கள் ஜிகே.மணி, ஏகே.மூர்த்தி, டாக்டர் அன்புமணி, காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், தாமக தலைவர் ஜிகே. வாசன், கிறித்தவ கூட்டமைப்பு தலைவர் இனிகோ இன்னும் பல கட்சித் தலைவர்கள் கலந்து கொண்டும் கூட ஊடகங்கள் அதை இன்று பெரிதாக செய்திகளாக்கவில்லை ஏன்?
இந்த மாநாடு காவி ஹிந்துத்துவா மோடியின் அரசாங்கத்திற்கு எதிரானது என்பது மட்டுமல்ல முஸ்லிம் இயக்கங்கள் மட்டுமல்லாது தமிழகத்தின் பெரும்பான்மையான அரசியல் கட்சிகளும் ஒன்று பட்டு ஒலிக்கும் அந்த குரலை பார்ப்பனீய அரசு விரும்பவில்லை. அதன் விளைவாகவே அந்த குரலை ஒடுக்கும் விதமாகவே இன்று பெரிய செய்திதாள்கள் எதிலும் செய்திகள் கூட வரவில்லை.
ஆனால் நேற்று எங்காவது மாநாடு நடக்கும் இடத்தில் சிறு சச்சரவு நடந்திருந்தால் கூட அது தான் இன்றைய தலைப்புச் செய்தியாக இருந்திருக்கும். இதைத் தான் நாங்கள் ஊடக பயங்கரவாதம் என்கின்றோம். ஏன் இந்த நடுநிலையற்ற போக்கு என்று தெரியுமா?
தினசரி இதழ்களை வாங்கிப் பாருங்கள் அதில் குறைந்த பட்சம் ஒன்றரைப் பக்கத்திற்காவது மத்திய அரசின் விளம்பரங்கள் மோடியின் படத்தோடு பல்லிளிக்கும். இந்த விளம்பர எழும்பு துண்டுகளுக்காகவே நாளிதழ்கள் பார்ப்பனீயத்துக்கு காவடி தூக்குகிறது. அடுத்து காட்சி ஊடகமும் இதனாலேயே "சொல்லாதே தம்பி சொல்லாதே" என்று பாடிக்கொண்டு காட்சியளிக்கிறது.
இந்த கள்ளத்தனத்தைத் தான் ஊடக பயங்கரவாதம் என்கிறோம். வேறு என்ன சொல்வது?
source`; FB 
விபச்சார ஊடகங்களால் திட்டமிட்டு மறைக்கப்படும் உண்மைகல் 
Image may contain: 2 people, people standing

Image may contain: one or more people and people on stage