திங்கள், 26 டிசம்பர், 2016

குழந்தைகள் சத்து குறைபாட்டில் உலகின் நம்பர்#1

குழந்தைகளின் சத்து குறைபாட்டை நீக்குவதற்காக 270காேடி ஒதுக்கீடு.
சிவாஜி சிலை அமைக்க 3600காேடி ஒதுக்கீடு.
பா.ஜ.க அரசின் அறிவார்ந்த முடிவு.
குழந்தைகள் சத்து குறைபாட்டில் உலகின் நம்பர்#1 ஆனால் சாெல்கின்றாேம் கிளீன் இந்தியா டிஜிட்டல் இந்தியா கேஷ்லெஸ் இந்தியா.
இன்னுமே இதையும் சேர்த்து சொல்லுங்க பிரெய்ன்லெஸ் இந்தியானு.
No automatic alt text available.