சனி, 24 டிசம்பர், 2016

சமுதாயமே அணி திரண்டு வாரீர்

முஸ்லீம் சிறைவாசிகளுக்கு எதிராக தொடரும் " வன்கொடூமை " கண்டித்தும்
முஸ்லீம் ஆயுள் தண்டனை சிறைவாசிகளை பரோல் என்கிற விடுப்பை அனுமதிக்க மறுக்கும் சிறைதுறை கண்டித்தும் ...
பாபாவின் நண்பரும் பா.ம.க.வின் நிறுவனரும் ஆகிய மருத்துவர் அய்யா கலந்து கொள்ளும் ...
ஷஹீத் பழனிபாபா விதைக்கப்பட்ட ஜனவரி 28 மதுரையில் பாசிச எதிர்ப்பு மாநாடு ...
சமுதாயமே அணி திரண்டு வாரீர்
Source: FB, 
Image may contain: 2 people, people smiling, beard

Related Posts: