விபச்சாரம் ஊடகங்கள் கவனத்திற்கு
NIA மற்றும் மீடியாக்களால் அல்காயிதா தீவிரவாதி என்று சித்தரிக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ள மதுரை அய்யூப் சென்ற ஆண்டு வெற்றி விநாயகர் நகரில் வெள்ள மீட்பு பணியில் ஈடுபட்ட போது எடுத்தப்படம்.
அய்யூப் இந்தியாவையும், இந்துக்களையும் வெறுக்கக்கூடியவராக இருந்திருந்தால் ஆயுதம் தூக்கியிருப்பார். வெற்றி விநாயகர் நகரில் வெள்ளத்தில் இறங்கி மனிதநேய பணியில் ஈடுபட்டிருக்க மாட்டார்.
