2005-ல் அமல்படுத்தப்பட்ட தகவல் அறியும் உரிமை சட்டத்தில் திருத்தங்களைக் கொண்டு வருவதற்கான திட்டங்களில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது.
சர்ச்சையில் தகவல் பெறும் உரிமை சட்டம்
►தகவல் அறியும் உரிமை சட்டத்தில் திருத்தம் கொண்டுவர மத்திய அரசு திட்டம்
►ஆர்.டி.ஐ விண்ணப்பதாரர் உயிரிழந்தால் ஆர்.டி.ஐ மனு முடித்து வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
►இதனால், ஆர்.டி.ஐ விண்ணப்பதாரர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் ஆபாயம் ஏற்பட்டுள்ளது.
►2005 முதல் இதுவரை 56 ஆர்.டி.ஐ. ஆர்வலர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தகவல் அறியும் உரிமை சட்டம் - உயிரிழப்புகள்
►2013 - ராம் குமார் (பீஹாரில் 100 நாள் வேலை திட்ட முறைகேடுகளை ஆர்.டி.ஐ. மூலம் வெளி கொண்டு வந்ததால் கொலை)
►2016 - புபேந்திரா விரா - (மகாராஷ்டிராவில் நில மோசடி குறித்து ஆர்.டி.ஐ விண்ணப்பித்ததால் சுட்டு கொலை)
►2016 - பரஸ்மால் (தமிழ்நாடு - சட்ட விரோத கட்டுமானங்கள் குறித்து ஆர்.டி.ஐ விண்ணப்பித்ததால், வெட்டிக் கொலை)