புதுக்கோட்டை நகரின் மையப்பகுதியில் கீழராஜவீதியின் நுழைவாயிலில் உள்ள #அண்ணாசிலையில் உயர் கோபுர விளக்கு பல லட்சம் செலவில் அமைக்கப்பட்டது .ஆனால் அது அமைக்கப்பட்டதோடு சரி .அன்று சோதனைக்காகவாது எரிந்ததா இல்லை அதுவும் பகலிலே எரிவிட்டு போய்டார்களா என்று தெரியவில்லை ....
குறிப்பாக இந்த அண்ணாசிலை ரவுண்டானத்தை சுற்றி தான் பல ஊர் பஸ்களும் செல்கிறது .....
யார் கேட்பது எம்எல்எ அவர்கள் நகராட்சியில் வலியுறுத்தி நல்லது செய்தால் நல்லா இருக்கும் ..........(குறிப்பு எம்ஜிஆர் சிலை கோபுர லைட்டும் எரியவில்லை ) தண்ணீர் தான் இல்லை வெளிச்சமாவது கிடைக்கட்டுமே .