புதன், 26 ஏப்ரல், 2017

சொந்த தொகுதியிலே பொன்னாரை முற்றுகையிட்ட பொதுமக்கள் !! வாக்குவாதத்தால் பரபரப்பு !














குமரி மாவட்டம் கோட்டாறில், மத்திய அமைச்சர் பொன் ராதா கிருஷ்ணன் நிகழ்ச்சி ஒன்றிற்கு இன்று காரில் சென்று கொண்டிருந்துள்ளார், அப்பொழுது திடீர் அந்த பகுதி மக்கள் அவரது காரை நிறுத்தி அமைச்சரை முற்றுகையிட்டனர். இதை சற்றும் எதிர்பார்க்காத மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் காரை விட்டு கிழே இறங்கினர்.
இந்த பகுதியில் புதிதாக டாஸ்மாக் கடை திறக்கவுள்ளார்கள் அதை திறக்கக் கூடாது எனக் கூறி அமைச்சருடன் பொதுமக்கள் வாக்கு வாததில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டு போக்கு வரத்து பாதிப்பு ஏற்பட்டது!

Related Posts:

  • Quran பெண்களை இழி பிறவிகளாகவும் பெண்களை போகப் பொருளாகவும் மட்டும் பயன்படுத்தி வந்த காலகட்டத்தில் பெண்களை உயிருடன் புதைக்க வும் செய்த கொடுமை நடந்தபோது ப… Read More
  • நிய்யத் நிய்யத் என்பதை முஸ்லிம்களில் சிலர் தவறாக விளங்கி வைத்துள்ளனர். குறிப்பிட்ட வார்த்தைகளை அரபு மொழியில் வாயால் மொழிவது தான் நிய்யத் என்று எண்ணுகின்றனர்.… Read More
  • உலகில் கிடைப்பதை விட மறுமையின் பொக்கிஷங்கள் மேலானவை. بِسْمِ اللّهِ الرَّحْمـَنِ الرَّحِيمِقُلْ أَؤُنَبِّئُكُم بِخَيْرٍ مِّن ذَلِكُمْ لِلَّذِينَ اتَّقَوْا عِندَ رَبِّهِمْ جَنَّاتٌ تَجْرِي مِن تَحْتِهَا ا… Read More
  • பில்லி சூனியம் முஸ்லிம்களின் நம்பிக்கையைப் பாழாக்குவதில் பில்லி சூனியம் முக்கிய இடத்தை வகிக்கின்றது.திருக்குர் ஆனையும், உரிய முறையில் நபிமொழிகளையும் சிந்தித்தால் பி… Read More
  • வானங்களும், பூமியும் வீணாக படைக்கப்படவில்லை. بِسْمِ اللّهِ الرَّحْمـَنِ الرَّحِيمِالَّذِينَ يَذْكُرُونَ اللّهَ قِيَامًا وَقُعُودًا وَعَلَىَ جُنُوبِهِمْ وَيَتَفَكَّرُونَ فِي خَلْقِ السَّمَاوَاتِ … Read More