புதன், 26 ஏப்ரல், 2017

பி.ஜெ பி ஆர்.எஸ்.எஸ்.ன் சதியை ஒலித்த உண்மையான இந்துக்கள்,Masjid-யை இடிக்க வந்தவர்களை தடுத்த இந்து கிராமவாசிகள்!

e0fd612d5d34c516baa0d2b76f480404_XL


மும்பை(26 ஏப் 2017): மும்பை அருகே மசூதியை இடித்து தரைமட்டமாக்க வநத மும்பை பெருநகர மண்டல மேம்பாட்டு ஆணைய குழுவிலிருந்து ஒரு கிராமத்தின் இந்து மக்கள் மசூதி இடிப்பதை காப்பாற்றியுள்ளனர்.
மும்பை அருகே கோணா என்ற கிராமத்தில் கடந்த 2003 ஆம் ஆண்டு கட்டப்பட Masjid-யை  இடிக்க வேண்டும் என்று மும்பை பெருநகர மண்டல மேம்பாட்டு ஆணையம் Mumbai Metropolitan Region Development Authority (MMRDA)Masjid நிர்வாகத்திற்கு நோட்டீஸ் அனுப்பியிருந்தது.
இந்நிலையில் இதனை இடிப்பதற்கு அதிகாரிகள் மற்றும் ஜேசிபி எந்திரங்கள் மற்றும் 500 காவல் படையுடன் கிராமத்தை நெருங்கியது. தகவலறிந்த கோணா கிராம இந்துக்கள் பெருமளவில் மசூதியை நெருங்கி ஒன்று கூடி Masjid-க்க பாதுகாப்பு அரணாக இருந்தனர். மேலும் இந்த மசூதியை இடிக்க அனுமதிக்க மாட்டோம் என்று அதிகாரிகளை தடுத்து நிறுத்தியுள்ளனர். மேலும் இந்த Masjid-யிலிருந்து ஒரு செங்கலை கூட எடுக்க அனுமதிக்க மாட்டோம் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
அந்த கிராம பஞ்சாயத்து தலைவர் அதிகரிகளிடம் கூறுகையில் உரிய அனுமதி பெற்று இந்த மசூதி கட்டப்பட்டடுள்ளதால் இதனை இடிக்க எந்த முகாந்திரமும் இல்லை என்று தெரிவித்தார்.
ஒரு முஸ்லிம் Masjid-யை  இடிக்கப்படுவதை இந்துக்கள் ஒன்று கூடி தடுத்துள்ள விவகாரத்தால் கோணா கிராம இந்து மக்கள் பலரது பாராட்டைப் பெற்றுள்ளனர். 
Mumbai Metropolitan Region Development Authority (MMRDA) team reached Kona village adjacent to Kalyan to bull doze the mosque but the people from the Hindus community stopped them from doing so saying that if they raze the mosque.