செங்கல்பட்டு அருகில் உள்ள சோகண்டி கிராமத்தில் #புனிதவெள்ளி வழிபாட்டினை #காவல்துறை மூலம் #இடையூறு செய்தும், திருப்பலியில் பங்கு கொண்ட பாதரியார்களையும் , கன்னியாஸ்திரிகளையும், பெண்கள் குழந்தைகள் உள்ளிட்ட அனைவரையும்
அவமதித்த #திருக்கழுகுன்றம்_தாசில்தார் அவர்களை வன்மையாக #கண்டிக்கிறோம்….

