புதன், 26 ஏப்ரல், 2017

மொழி தெரியலையா, கவலைய விடுங்க: வந்தாச்சு ட்ராவிஸ்!

டூரிஸ்ட் விசாவில் பல நாடுகளை சுற்ற விரும்புவோர் மொழி தெரியாமல் படும்பாடு சொன்னால் புரியாது. இதே பிரச்சனைதான் வெளிநாட்டினர் இங்கு வந்தாலும். இதற்காக நாம் அனைத்து மொழிகளையும் கற்பது என்பது முடியாத விஷயம். இதற்காகவே அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது ட்ராவிஸ் எனும் மொழிமாற்றிச் சாதனம்.
ட்ராவிஸ், மொபைல் போன்று பாக்கெட்டில் அடங்கு
Travis 700ம் வகையில் சிறிய வடிவில் இருக்கும். நிகழ்நேர முறையில் மொழிமாற்றம் (Real Time Translator ) செய்யக்கூடிய வகையில் ட்ராவிஸ் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் 80 வகையான மொழிகள் உள்ளடக்கப்பட்டுள்ளன. நம் மொழியில் சொல்லும் வார்த்தையை பிற மொழிகளில் அழகாக மாற்றம் செய்து கொடுக்கும் திறன் உடையது. இதுபற்றி இண்டிகோகோ (Indiegogo) எனும் இணையதள பக்கத்தில் விளம்பரப்படுத்தப்பட்டுள்ளது. விரைவில் விற்பனைக்கு வரும் என தெரிகிறது.

Related Posts: