புதன், 6 செப்டம்பர், 2017

இதயம் செத்த ஈனப் பிறவிகளின் அராஜகத்தை உலகத்தின் ஒட்டு மொத்த ராஜாங்கமும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது

அன்புள்ளம் கொண்ட நண்பர்களே...
ரோஹிங்கிய முஸ்லிம்களின் கண்ணீர்ச் சத்தம் இன்னும் உங்கள் காதுகளுக்கு கேட்கவில்லையா..?
இதயம் செத்த ஈனப் பிறவிகளின் அராஜகத்தை உலகத்தின் ஒட்டு மொத்த ராஜாங்கமும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது.
இன்னும் நம்மில் மனிதம் எஞ்சியிருக்கிறது என நீங்கள் நம்பினால் மனித குல எதிரிகளுக்கு எதிராக கண்டனங்களை பதிவு செய்வீர்.
இச் செய்தி எல்லோரது விழிகளை செவிகளை சென்றடைய அதிகமதிகம் பகிருங்கள்...

Related Posts: