காவல்துறையினர் எங்கள் வீட்டை நோட்டம் இடுகின்றனர் , பள்ளிக்கு செல்லும்பொழுது பின்தொடர்கின்றனர் எங்களுக்கு அச்சத்தை ஏற்படுத்த காவல்துறை முயற்ச்சிக்கின்றனர் ஆனால் நாங்கள் எதற்கும் அஞ்ச மாட்டோம் ....
நீட்டுக்கு எதிராக நுங்கம்பாக்கம் சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்திய செங்கொடி - வென்மனி கூட்டாக பேட்டி
