கட்சித் தாவல் தடை சட்டத்தின் முக்கிய அம்சங்கள் இதுதான்..
➤1985ல் ராஜீவ் காந்தி ஆட்சியில் கொண்டுவரப்பட்டது.
➤நாடாளுமன்ற / சட்டமன்ற உறுப்பினர், தேர்ந்தெடுக்கப்பட்ட அரசியல் கட்சியிலிருந்து விலகினால் உறுப்பினர் பதவியை இழப்பார்.
➤வாக்கெடுப்பின் போது கட்சி கொறடா உத்தரவுக்கு மாறாக செயல்பட்டால் பதவி இழப்பு.
➤கட்சித் தாவல் தடை சட்டத்தின் கீழ் சபாநாயகர் அல்லது துணை சபாநாயகர் பதவிகளைப் பறிக்க முடியாது.
➤சுயேச்சை உறுப்பினர்களும், தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் வேறொரு அரசியல் கட்சியில் சேர்ந்தால் பதவி பறிபோகும்.
➤1988ல் அதிமுக பிளவுபட்ட போது, சபாநாயகராக இருந்த பி.எச்.பாண்டியன் பல அதிமுக உறுப்பினர்களை நீக்கினார்.
➤1995 - அதிமுகவிலிருந்த விஸ்வநாதன், அழகு திருநாவுக்ககரசு ஆகியோர் மதிமுகவில் இணைந்தை அடுத்து பதவி நீக்கம்.
➤2000 - திமுகவின் முத்துராமலிங்கம் அதிமுகவில் இணைந்ததை அடுத்து பதவி நீக்கம்.