கர்நாடக முதலமைச்சராக எடியூரப்பா இருந்தபோது அவருக்கு எதிராக பாரதிய ஜனதா எம்எல்ஏ-க்கள் போர்க்கொடி தூக்கியபோது, அவர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டனர். அந்த வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு குறித்து காணலாம்..
எடியூரப்பா வழக்கில் நடந்தது என்ன?
➤2010 - கர்நாடக பாஜக முதல்வர் எடியூரப்பா மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்தது
➤11 பாஜக எம்.எல்.ஏ.க்களும், 5 சுயேச்சை எம்.எல்.ஏ.க்களும் எடியூரப்பாவுக்குக் கொடுத்து வந்த ஆதரவை வாபஸ் பெற்றனர்
➤கர்நாடக சபாநாயகரால் 16 எம்.எல்.ஏக்கள் இடைநீக்கம் செய்யப்பட்டனர்
➤கர்நாடக சபாநாயகர் உத்தரவை எதிர்த்து அம்மாநில உயர்நீதிமன்றத்தில் 16 எம்எல்ஏக்கள் வழக்கு
➤தகுதி நீக்கத்தை உறுதி செய்து கர்நாடக உயர்நீதிமன்றம் தீர்ப்பு
➤16 எம்.எல்.ஏ.க்களும் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்
➤2011 - கர்நாடக சபாநாயகரின் உத்தரவை நீதிமன்றம் ஏற்க மறுத்து தகுதி நீக்கத்தை ரத்து செய்தது
➤அரசியல் சாசன அடிப்படை மதிப்பீடுகள், இயற்கை நீதியை பொருட்படுத்தாமல் தகுதி நீக்கம் - உச்சநீதிமன்றம்