வியாழன், 19 அக்டோபர், 2017

எய்ம்ஸ் மருத்துவர்களின் அலட்சியத்தால் உயிரிழந்த சிறுமி! October 19, 2017

எய்ம்ஸ் மருத்துவர்களின் அலட்சியத்தால் உயிரிழந்த சிறுமி!


பீகார் மாநிலத்தில் மருத்துவர்களின் அலட்சியத்தால் சிகிச்சையின்றி இறந்த மகளின் உடலை தந்தை 2 கிலோ மீட்டர் தூக்கிச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

பீகாரில் உள்ள ஜமூரி மாவட்டத்தை சேர்ந்த ராம் பாலக் என்ற நபர் பாட்னாவில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் உடல்நிலை சரியில்லாத தனது 10 வயது மகளை அழைத்துச் சென்றுள்ளார். ஆனால் அங்கிருந்த மருத்துவர்கள் அலட்சியத்துடன் நடந்து கொண்டதுடன், சிகிச்சையளிக்காமல் அலைக்கழித்ததாகவும் கூறப்படுகிறது. 

இதனால் உடல்நிலை மோசமான ராம் பாலக்கின் மகள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மிகவும் ஏழ்மையில் வாடும் ராம் பாலக், ஆம்புலன்ஸ் வாகனம் கூட கிடைக்காத நிலையில் தனது மகளின் உடலை சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் வரை தூக்கிச் சென்றார். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

Related Posts:

  • அமெரிக்காவில் தொடரும் மத துவேஷம்..!! ஹிஜாப்' அணிந்து முஸ்லிம்களுக்குஆதரவு தெரிவித்த கிருஸ்தவபேராசிரியை டாக்டர் 'லெரீஸியாஹாக்கின்' பணி இடைநீக்கம்..!அமெரிக்காவில் தொடரும் மத துவேஷம்..!!… Read More
  • Boycott This Product of American Eagle Dear Muslims World WideBoycott This Product of American Eagle It Shows Ganpati on Slippers and Islam Does Not Permit Disrespect and Abus… Read More
  • கலப்பின கலப்பின மீன்களால் அழிந்து வரும் பாரம்பரிய நாட்டு மீன்கள்: ஆவணப்படுத்தும் பணியை தொடங்கியது ‘கயல்’ அமைப்பு … Read More
  • hadis நீண்ட பயணத்தில் ஒருவன் புறப்பட்டு, ஆடைகளும் உடம்பும் புழுதி படிந்த நிலையில், இறைவா! இறைவா! என்று பிரார்த்திக்கிறான். அவனது உடை, உணவு, பானம் ஆகியவை ஹ… Read More
  • ஏர்டெல் மோசடி சற்று முன் ஒரு இந்திய கால் வந்ததுசரி யாரோ நன்பர் பேசுகிறார் என்று பேச முற்ப்பட்டால்நான் உங்கள் அன்பு சகோதரிஜெயலலிதா பேசுகிறேன் ( ஜெ குரல் தான்)சமீபத்… Read More