. ****************************************************
கோவை சாய்பாபா காலனியில் வசிக்கும் ஹைதர் அவர்களின் மகள் ருக்ஸானா (21) பி. எஸ் சி. பட்டதாரி. பெற்றோர்களால் செல்லமாக வளர்க்கப்பட்டதால் ஆண்ட்ராய்ட் மொபைல் போன் . பாய் ஃப்ரண்ட் என்று சுதந்திர பறவையாக சுற்றித்திரிந்தவள். கடந்த 16 ம் தேதி காணாமல் போனாள். பல இடங்களில் தேடிய பெற்றோர் சாய்பாபா காவல் நிலையத்தில் புகார் செய்தனர். இதற்கிடையே பவானி கல்லாறு அணை அருகே பாறை பொதும்பில் பிணமாக நிர்வாண நிலையில் ருக்ஸானா கண்டெடுக்கப்பட்டாள். போலீசாரின் தீவிர விசாரணையில் ருக்ஸானா வின் பாய் ஃபிரண்ட் பிரசாந்த் என்ற சாப்ட்வேர் இன்ஜினியர் அழைப்பின் பேரில் கல்லாறு சென்றவள் அங்கு படுகொலை செய்யப்பட்டுள்ளாள். கீழே தள்ளிவிடப்பட்டு கொலை செய்யப்பட்டாளா?.. அல்லது கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டாளா?.. என்பதை போலீசார் புலன் விசாரணை செய்து வருகின்றனர். கொலை செய்யப்பட்ட தனது மகளின் நிலை கண்டு பெற்றோர்கள். உறவினர்கள் கதறி அழுதனர். தமிழ் நாட்டில் இது போன்று எத்தனையோ ருக்ஸானாக்கள் -அவர்களின் பெற்றோர்கள் கொடுத்த சுதந்திரத்தால் இன்றும் மாற்றானோடு சுற்றவருகின்றனர். கோவை ருக்ஸானா வுக்கு நிகழ்ந்த இந்த கொடூரத்தை போன்று தங்களது மகளுக்கு நிகழ்வதற்கு முன்பு பெற்றோர்கள் விழித்துக் கொண்டால் நல்லது.