31 08 2022
SP Udhayakumaran tweets about BJP rise in Tirunelveli: நெல்லையில் தி.மு.க.,வினர் கல்குவாரி பிசினஸில் கவனம் செலுத்துவதால், என கூடன்குளம் அணு உலை எதிர்ப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் சுப.உதயகுமாரன் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக சுப.உதயகுமாரன் இன்று தனது ட்விட்டர் பக்கத்தில், நெல்லை மாவட்ட திமுக பிரமுகர்கள் பலரும் கல்குவாரி பிசினஸ்சில் பெருங்கவனம் செலுத்திக் கொண்டிருக்கிறார்கள்.
source https://tamil.indianexpress.com/tamilnadu/sp-udhayakumaran-tweets-about-bjp-rise-in-tirunelveli-503081/