ஞாயிறு, 15 அக்டோபர், 2023

குனூத் நாஸிலா எனும் சோதனைக் கால பிரார்த்தனை.

 குனூத் நாஸிலா எனும் சோதனைக் கால பிரார்த்தனை.

யா அல்லாஹ் ! பாலஸ்தீனில் பாதிக்கப்படும் முஸ்லிமான, பலவீனமான ஆண்களையும் பெண்களையும் குழந்தைகளையும் பாதுகாப்பாயாக!
அவர்களுக்கு உன் உதவியை இறக்கி அவர்களைப் பலப்படுத்துவாயாக!
இறைவா பாலஸ்தீன் மக்கள் மீது அநியாயம் செய்யும் கூட்டத்தாரின் மீது உன் பிடியை இறுக்குவாயாக!
என்பது போன்ற பிரார்த்தனைகளை நாம் செய்யலாம்.