வியாழன், 19 அக்டோபர், 2023

சுகாதாரத் துறை வேலை; 10-ம் வகுப்பு தகுதி; உடனே அப்ளை பண்ணுங்க!

 

AIIMS Recruitment 2019, Nursing Officer Grade B Recruitment- மத்திய அரசில் செவிலியர் பணி

விழுப்புரம் மாவட்ட சுகாதாரத்துறை வேலை வாய்ப்பு; 10 ஆம் வகுப்பு, டிப்ளமோ படித்தவர்கள் உடனே அப்ளை பண்ணுங்க!

விழுப்புரம் மாவட்ட சுகாதாரத் துறையின் கீழ் மாவட்ட நலவாழ்வுச் சங்கத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 3 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 25.10.2023க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி : அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் Medical Graduate with Post Graduate Degree/ Diploma in Microbiologist/ Virology/ Pathology/ Lab Sciences/ M.Sc in Medical Microbiology/ M.Sc General/ Applied Microbiologist படித்திருக்க வேண்டும்.

Lab Technician

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி : DMLT படித்திருக்க வேண்டும்.

Lab Attender

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி : 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை : இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை : இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://cdn.s3waas.gov.in/s3e44fea3bec53bcea3b7513ccef5857ac/uploads/2023/10/2023101113.pdf என்ற இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து பிரிண்ட் எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரியில் நேரிலோ அல்லது தபாலிலோ சமர்ப்பிக்க வேண்டும்.

முகவரி : The Executive Secretary / Deputy Director of Health ServicesDistrict Health SocietyOffice of Deputy Director of Health Services, Villupuram – 605602.

விண்ணப்பிக்க கடைசி தேதி : 25.10.2023

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://cdn.s3waas.gov.in/s3e44fea3bec53bcea3b7513ccef5857ac/uploads/2023/10/2023101113.pdf என்ற இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பைப் பார்வையிடவும்.


source https://tamil.indianexpress.com/education-jobs/villupuram-health-department-jobs-2023-apply-soon-1562154

Related Posts:

  • Missing ‪#‎உறுதி_செய்யப்பட்ட_தகவலுக்கு__உங்களின்__உதவி__தேவை‬…!!! ‪#‎நண்பர்களே‬ இப் புகைப்படத்தில் உள்ள பெண் கோவை மாவட்டத்தைச் சேர்ந்த சஜினா ; தனது கண… Read More
  • Hadis சலமா பின் அக்வஃ (ரலி) அவர்கள் கூறியதாவது: நோன்பு நோற்கச் சக்தியுள்ளவர்கள் (நோன்பு நோற்கத் தவறினால்) அதற்குப் பரிகாரமாக ஓர் ஏழைக்கு உணவளிப்பது கடமைய… Read More
  • Missing திருச்சி அரியமங்கலம் சிவகாமி அம்மையார் தெருவைச் சேர்ந்தவர் காதர் மைதீன். இவரது மகன் கமர் (எ) ஷாஹின்ஷா . இவர் தெப்பக்குளம் பிஷப் ஹீபர் பள்ளியில் 10 ம்… Read More
  • "சொந்த வரலாற்றை மறந்த சமுதாயம் வரலாறை படைக்க இயலாது' "சொந்த வரலாற்றை மறந்த சமுதாயம் வரலாறை படைக்க இயலாது' இது அமெரிக்க கறுப்பு நிறத்தவர்களுக்கு மட்டுமல்ல ஆக்கிரமிப்பிற்கும் அச்சுறுத்தலுக்கு ஆளாக்கப்பட… Read More
  • காவலர்கள் கடுமையாக தாக்கி கடத்தி சென்றுள்ளனர் .. சுலைமான் சேட் மற்றும் சட்ட கல்லூரி மாணவன் நதீம் ஆகியோர் மதுரை காவல் நிலையத்தில் நிபந்தனை கையெழுத்து போட சென்ற போது ஐந்துக்கும் மேற்பட்ட காவலர்கள் … Read More