170 பேர் படகு மூலம் மீட்பு
தொடர் மழையால் காஞசிபுரம் மாவட்டத்தின் பல இடங்களில் வீடுகள் தண்ணீரில் தத்தளிக்கின்றன. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள நீர் நிலைகள் நிரம்பி ஊருக்கு வெள்ள நீர் ஊருக்குள் புகுந்துள்ளதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
