செவ்வாய், 17 நவம்பர், 2015

வட மாவட்டங்களில் மழை நீடிக்கும் :

வானிலை மையம் அறிவிப்பு
தென்மேற்கு வங்கக் கடலில் நிலைகொண்டிருந்த தீவிர காற்றழுத்த தாழ்வுப் பகுதி , வட தமிழகத்தை ஒட்டியுள்ள வங்கக் கடல் பகுதியில் நீடித்தது.

PuthiyaThalaimurai TV's photo.