செவ்வாய், 17 நவம்பர், 2015

'குர்ஆன்' அல்ல..!வீரேந்திர ஜுப்பல்...!!

பாரீஸ் தாக்குதல் குற்றவாளி 'கை'யில் 'குர்ஆன்' வைத்திருப்பதை போன்ற படம் 'போட்டோஷாப்' செய்யப்பட்டுள்ளது அம்பலம் :
சர்தாஜி கையில் இருப்பது 'குர்ஆன்' அல்ல..!
சர்தார்ஜீயின் இயற்பெயர் : வீரேந்திர ஜுப்பல்...!!
இஸ்லாமியர்களின் ஊடகத்துறை's photo.