என்னென்ன தேவை?
பிரெட் ஸ்லைஸ் – 5 ,
கெட்டித் தயிர் – ஒரு கப்,
கண்டன்ஸ்டு மில்க் – ஒரு கப்,
பழத் துண்டுகள் – ஒரு கப்,
(ஆப்பிள் (அ) வாழைப்பழம் (அ) மாம்பழம்),
ஏதேனும் ஜாம் – 2 டேபிள்ஸ்பூன்,
துருவிய பாதாம் பருப்பு – சிறிதளவு.
எப்படி செய்வது?
பிரெட் ஸ்லைஸ்கள் மீது ஜாமைத் தடவி, டிரே அல்லது கிண்ணங்களில் வைக்கவும். தயிரை மஸ்லின் துணியில் கட்டி தொங்கவிட்டு, நீரை வடிக்கவும். கெட்டியாக உள்ள தயிருடன் கண்டன்ஸ்டு மில்க், பழத் துண்டுகள் சேர்த்துக் கலக்கி, பிரெட் துண்டுகள் மீது ஊற்றவும். துருவிய பாதாம் பருப்பு தூவி அலங்கரித்து, இதை கெட்டியாகும் வரை ஃப்ரிட்ஜில் ஃப்ரீசஸர் பகுதியில் வைத்து, பின்னர் பரிமாறவும்.