வியாழன், 17 மார்ச், 2016

ஓட்டுப்போட்ட கனவான்களையெல்லாம் தூக்கத்திலிருந்து எழுப்பி விடுங்கப்பா..

பெட்ரோல் லிட்டருக்கு ரூ 3.07 ம் டீசலுக்கு ரூ 1.90 ம் உயர்வாம்!
ஆஹா...
சர்வதேச அரங்கில் கச்சா எண்ணெய் விலை அதலப்பாதாளத்தில் விழுந்த கடந்த ஓராண்டாக செயல்படாமல் உறக்கத்தில் இருந்த மத்திய அரசு, சிறிதாக கச்சா எண்ணெய் விலை ஏறியதும் தூக்கத்திலிருந்து விழித்து செயல்பட ஆரம்பித்துவிட்டது.
ரொம்ப கஷ்டத்திலும் நஷ்டத்திலும் இயங்கி வரும் ரிலையன்ஸ், அம்பானி & அதானிகளுக்கு இனி வளர்ச்சிதாம்பா!
இந்தியாவின் வளர்ச்சிக்காக மோடிக்கு ஓட்டுப்போட்ட கனவான்களையெல்லாம் தூக்கத்திலிருந்து எழுப்பி விடுங்கப்பா... ஏழைகளின் வளர்ச்சியைக் கண்டு உள்ளம் பூரிக்கட்டும்!