10 பேரை வைத்துக் கொண்டு தான் தான் இஸ்லாமிய சமுதாயத்தின் தலைவன் என பிதற்றி திரியும் முஸ்லிம் தலைவர்களுக்கு மத்தியில் -
இன்றைய தேதிகளில் 8 லட்சத்திற்கும் அதிகமான உறுப்பினர்களை தன்னிடம் வைத்திருந்ததும் -
அதன் வெளிப்படையான ஆதாரமாக "ஷிர்க் ஒழிப்பு மாநாட்டில்" மக்கள் லட்சக்கணக்கில் குவிந்தும் -
அதனை தங்களது அற்ப பலன்களுக்காக பயன்படுத்திக் கொள்ளாமல், இத்தகையதோர் தெளிந்த முடிவெடுக்க முடியுமென்றால், அது நிச்சயமாக ததஜ - வாகத்தான் இருக்க இயலும்.
அதேநேரம் நிச்சயமாக ததஜ சகோதர சகோதரிகள் யாருக்கேனும் வாக்களித்தான் செய்வார்கள். அந்த அனைத்து வாக்குகளும் நமது சமுதாய நலன் சார்ந்த கட்சிகளுக்கு கிடைக்கும் வண்ணம் முகநூல் முஸ்லிம் அரசியல் மீடியா நிச்சயம் அனைத்து உழைப்புகளையும் முயற்சிகளையும் மேற்கொள்ளும்....இன்ஷாஅல்லாஹ்.....