மோடி அரசு #இந்துராஷ்ட்ரம் என்னும் பெயரில்#பிராமணியத்தை நம்மீது திணிக்கிறது,வரலாறுகளை பொய்யாக ஜோடிக்கிறது.
சமூக போராளி,சமூக சேவகர் மற்றும் எழுத்தாளர்#அருந்த்தி_ராய்
3 சதவீதம் #பிராமணர் நலனுக்காகவே ஒட்டுமொத்த சங்பரிவார் சிஸ்டமும் இயங்குகிறது...அவர்களுக்கு எதிராக#மோடி செயல்பட நினைத்தால்கூட நிமிடத்தில் தூக்கி எறியப்படுவார்.