வியாழன், 10 மார்ச், 2016

செல்லக் கூடிய சிறு விமானத்தை உருவாக்கியுள்ள :சகோதர்கள்

 கிண்ணியாவினை சேர்ந்த சகோதர்கள் முகம்மது உவைஸ் மற்றும் அவரின் சகோதர் முகம்மது கியாஸ் இருவரும் சேர்ந்து தற்போது ஒருவர் மற்றும் செல்லக் கூடிய சிறு விமானத்தை உருவாக்கியுள்ளார்கள்
அதனை திறம்பட செயற்படுத்த எம்மாலான ஊக்குவிப்பை வழங்குவோம்.
-Made in Sri Lanka-
- Mohamed Inham | Kalawewa

Related Posts: